முடிச்சு விட்டீங்க போங்க! பரபரப்பில் கேரளா மக்கள்! 68 பேருக்கு கொரோனா தொற்று அறிகுறி...!
People of Kerala are panic 68 people have symptoms of corona infection
கடந்த 2020-ம் ஆண்டு முழுவதும் கொரோனா தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உலக மக்களை முடக்கிப்போட்டது. அப்போது நமது நாட்டில் கேரள மாநிலத்தில் தான் முதன்முதலாக கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. அதைத்தொடர்ந்து மற்ற பல மாநிலங்களில் கொரோனா தொற்று வேகமாக பரவியது.

இந்நிலையில் சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தொற்று தற்போதும் பரவி வருகிறது. இதையடுத்து மொத்த நாடுகளிலும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
இதில் குறிப்பாக,நம் தமிழ் நாட்டில் அனைத்து மாநிலங்களிலும் சுகாதாரத்துறையினர் உஷார் நிலையில் உள்ளனர்.இருப்பினும், சில மாநிலங்களில் கொரோனா தொற்று அறிகுறியுடன் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் கேரள மாநிலத்தில் 95 பேருக்கு கொரோனா தொற்று அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
பாதிக்க பட்டவர்களில், 27 பேர் தொற்று பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர்.இதில் மற்ற 68 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
English Summary
People of Kerala are panic 68 people have symptoms of corona infection