ஓப்போ K14x 5G: பட்ஜெட் விலையில் அதிரடி எண்ட்ரி!
Oppo K14x 5G The New Budget Powerhouse in India
ஓப்போ நிறுவனத்தின் புதிய வரவான Oppo K14x 5G தற்போது இந்தியச் சந்தையில் அதிகாரப்பூர்வமாக அறிமுகமாகியுள்ளது. ஃபிளிப்கார்ட் மற்றும் ஓப்போ கிளைகளில் இதன் விற்பனை தொடங்கியுள்ளது.
முக்கிய சிறப்பம்சங்கள்:
மெகா பேட்டரி: இதில் உள்ள 6,500mAh பேட்டரி திறன் மற்றும் 45W பாஸ்ட் சார்ஜிங் வசதி, அடிக்கடி சார்ஜ் போடும் கவலையைத் தீர்க்கிறது.
டிஸ்ப்ளே: 6.75 அங்குல LED திரையுடன் கூடிய 120Hz ரிஃப்ரெஷ் ரேட் மற்றும் 1,125 நிட்ஸ் பிரகாசம் மிகச் சிறந்த காட்சி அனுபவத்தைத் தருகிறது.
AI கேமரா: 50MP முதன்மை கேமரா மற்றும் 2MP சென்சார் பின்புறமும், 5MP கேமரா முன்புறமும் வழங்கப்பட்டுள்ளன. செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மூலம் புகைப்படங்களின் பின்னணியை எளிதாக எடிட் செய்யலாம்.
பாதுகாப்பு: தூசி மற்றும் மழைநீரைத் தாங்கும் வகையில் IP64 ரேட்டிங் கொடுக்கப்பட்டுள்ளது.
விலை விபரங்கள்:
4GB RAM + 128GB: ₹14,999.
6GB RAM + 128GB: ₹16,999.
இணையதளத்தில் வாங்கும்போது குறிப்பிட்ட வங்கி அட்டைகளுக்கு ₹1,500 வரை தள்ளுபடியும், வட்டி இல்லா தவணை முறை வசதியும் வழங்கப்படுகிறது.
English Summary
Oppo K14x 5G The New Budget Powerhouse in India