ககன்யான் மூலம் விண்ணுக்கு செல்லும் 4 வீரர்கள் அறிமுகம்.!! - Seithipunal
Seithipunal


இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் கதன்யான் திட்டத்தின் மூலம் விண்வெளிக்குச் செல்லும் நான்கு இந்திய வீரர்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று அறிமுகம் செய்துள்ளார். 

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள இஸ்ரோ மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுகன்யா திட்டத்தின் மூலம் விண்வெளிக்கு செல்லும் நான்கு விண்வெளி வீரர்களை பாரத் மாதா கி ஜே என்ற முழக்கத்தோடு அறிமுகப்படுத்தினார் பிரதமர் நரேந்திர மோடி.

அதன்படி விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இந்தியாவின் முதல் திட்டமான கதன்யாவில் பயணிக்க உள்ள குழுவில் கேப்டன் பிரசாந்த், பிரதாப், கிருஷ்ணன் சுபன்சூ சுக்லா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Modi introduced 4 person going to space in gaganyaan


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->