விமான நிலையத்தில், பிடிபட்ட தொழிலதிபர்.. வித்தியாசமான தீர்ப்பளித்த நீதிமன்றம்.!  - Seithipunal
Seithipunal


துப்பாக்கி தோட்டாவை மட்டும் பையில் வைத்திருக்கும் பட்சத்தில் குற்றமில்லை என்று கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

மகாராஷ்டிராவை சேர்ந்த ஒரு தொழிலதிபர் கண்ணூர் விமான நிலையத்தில், தொழிலதிபரிடமிருந்து துப்பாக்கி தோட்டாக்கள் சில பறிமுதல் செய்யப்பட்டது. இதன் காரணமாக, அந்த தொழிலதிபர் மீது வழக்கு தொடரப்பட்டது.

 

இந்த வழக்கில் இருந்து அந்த தொழிலதிபர் தன்னை விடுவிக்க வேண்டி, கேரள உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்து இருக்கின்றார். இந்த மனுவை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம் ஒரு வித்தியாசமான தீர்ப்பை வழங்கியுள்ளது.

அதில், தங்களது பையில் துப்பாக்கியோ அல்லது வெடிக்க செய்வதற்கான உபகரணமோ எதுவும் இல்லாமல் துப்பாக்கி தோட்டாவை மட்டும் வைத்து இருந்தால், அதை குற்றமாக பார்க்க முடியாது என்று நீதிமன்றம் கூறி இருக்கின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kerala University judgment about gun Bullets


கருத்துக் கணிப்பு

முதலமைச்சருடைய சிங்கப்பூர், ஜப்பான் பயணம் தோல்வி என எடப்பாடி பழனிசாமி கூறுவது?



Advertisement

கருத்துக் கணிப்பு

முதலமைச்சருடைய சிங்கப்பூர், ஜப்பான் பயணம் தோல்வி என எடப்பாடி பழனிசாமி கூறுவது?




Seithipunal