கர்நாடகா தேர்தல் : அதிர்ச்சி கொடுத்த 8 அமைச்சர்கள்! தேர்தல் ஆணையத்தின் அதிகாரபூர்வ முன்னணி நிலவரம்! - Seithipunal
Seithipunal


கர்நாடக சட்டமன்ற பொது தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

தற்போது வரை (காலை 11:20 மணி நிலவரப்படி) காங்கிரஸ் கட்சி பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை விட அதிக இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.

தேர்தல் ஆணையத்தின் அதிகாரபூர்வ முன்னணி நிலபடி, காங்கிரஸ் கட்சி 119 இடங்களிலும், பாஜக 72 இடங்களிலும், மதச் சார்பற்ற ஜனதா தளம் 25 இடங்களிலும், சுயேச்சைகள் மற்றும் பிற கட்சிகள் 8 இடங்களிலும் முன்னிலை பெற்று வருகின்றன.

இதில், நட்சத்திர வேட்பாளர்களின் முன்னிலை மற்றும் பின்னடைவு விவரங்கள் வெளியாகி உள்ளது. அதன்படி,  8 அமைச்சர்கள் பின்னடைவை சந்தித்துள்ளனர்.

ஹாலப்பா ஆச்சார், சோமண்ணா, பி.சி.நாகேஷ், நாராயண கவுடா, முருகேஷ் நிராணி, ஸ்ரீராமலு, சுதாகர் மற்றும் கோவிந்த கார்ஜோள் ஆகிய 8 அமைச்சர்கள் பின்னடைவை சந்தித்துள்ளனர்.

இதுவரை என்னப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை சதவிகிதத்தில் காங்கிரஸ் 43%, பாஜக 36%, மஜத 16% 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karnataka Election Results counting 11 30


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->