இனி அனைத்து வயதினரும் மருத்துவ காப்பீடு பெறலாம் - IRDAI அறிவிப்பு!! - Seithipunal
Seithipunal


இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் இந்தியாவில் மருத்துவ காப்பீடுகளை எடுப்பதற்கான வயது வரம்பை 65 ஆக நிர்ணயத்தை திருந்த நிலையில் அதனை நீக்கி உள்ளது. இனி அனைத்து வயதினரும் மருத்துவ காப்பீட்டை எடுக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது. 

மூத்த குடிமக்கள் என பிரத்தியேக காப்பீடு திட்டத்தை செயல்படுத்துமாறு அனைத்து மருத்துவ காப்பீடு வழங்கும் நிறுவனங்களையும் இந்திய காப்பீடு ஒழுங்கமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. 

அதேபோன்று மாணவர்கள் குழந்தைகள் கர்ப்பிணிகள் என அனைவரும் பயனடையும் வகையில் காப்பீடுகளை அறிமுகப்படுத்தவும் புற்றுநோய் மற்றும் எய்ட்ஸ் போன்ற கொடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என பிரத்தியேக காப்பீடுகளை செயல்படுத்தவும் காப்பீட்டு நிறுவனங்களுக்கு பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று காப்பீடு எடுக்கும் வாடிக்கையாளர்கள் சலுகைகள் பெறுவதற்கான காத்திருப்பு காலத்தை குறைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IRDAI scrapes age limit for health insurance


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->