#BREAKING || அனைத்து ரயிலிலும் ஏசி வகுப்புக்கான கட்டணம் 25% குறைப்பு.!! ரயில்வே வாரியம் அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


வந்தே பாரத் உள்ளிட்ட அனைத்து ரயில்களிலும் ஏசி இருக்கை கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. அனைத்து ரயில்களிலும் 25% வரை கட்டணம் குறைக்கப்படுவதாக ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. நேற்று 10% வரை ரயில் கட்டணம் கட்டணம் குறைக்க உள்ளதாக என தகவல் வெளியான நிலையில் இன்று 25% வரை கட்டணம் குறைக்கப்படுவதாக ரயில்வேத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தற்பொழுது 50%ற்கு குறைவாக முன்பதிவு செய்யப்படும் அனைத்து ரயில்களிலும் உடனடியாக அமல்படுத்த அனைத்து மண்டல ரயில்வே நிர்வாகத்திற்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Indian railways announced 25 present AC class fare reduced in all trains


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->