குஜராத்தில் 108 அடி உயர அனுமன் சிலை! காணொலிக் காட்சி மூலமாக இன்று திறந்து வைக்கிறார் மோடி.! - Seithipunal
Seithipunal


குஜராத்தில் 108 அடி உயர அனுமன் சிலையை காணொலிக் காட்சி மூலமாக இன்று திறந்து வைக்கிறார் மோடி.

குஜராத் மாநிலத்தில் உள்ள மோர்பியில் 108 அடி உயரமுள்ள அனுமன் சிலையை இன்று காலை பதினோரு மணி அளவில் காணொலிக் காட்சி மூலமாக பிரதமர் திறந்து வைக்கிறார்.

இந்தியாவில் நான்கு திசைகளிலும் 4 அனுமன் சிலை வைக்கப்பட இருக்கும் 'அனுமன்ஜி4தாம்' என்ற திட்டத்தில் சிம்லாவில் முதல் அனுமன் சிலை நிறுவப்பட்டுள்ளது.

இப்போது குஜராத்தில் நிறுவப்பட்டுள்ள அனுமன் சிலை இரண்டாவது சிலையாகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Gujarat hanuman statue open modi


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->