கர்நாடகாவில் வாக்களிப்பவர்களுக்கு இலவச உணவு மற்றும் சினிமா டிக்கெட்.! - Seithipunal
Seithipunal


224 தொகுதிகளை கொண்ட கர்நாடக மாநிலத்தில் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதில் பதிவான வாக்குகள் வரும் மே 13ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

இந்த நிலையில் முதல் முறையாக வாக்களிப்பவர்களை ஊக்குவிக்கும் வகையில் உணவக உரிமையாளர் ஒருவர் அசத்தலான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதன்படி கர்நாடகாவில் இன்று நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலில் முதல் முறையாக வாக்களிக்கும் வாக்காளர்கள் வாக்களித்த பின் கைவிரலில் வைக்கப்பட்ட மையை காட்டினால் இலவச உணவு ஜூஸ் வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும் அது மட்டுமில்லாமல் முதல் முறை வாக்களிக்கும் 100 பேருக்கு இலவச சினிமா டிக்கெட் வழங்கப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Free food and cinema ticket in Karnataka election 1st voters


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->