#BREAKING || ஏப்ரல் 14ல் மக்களவை தேர்தலா? இந்திய தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு .!! - Seithipunal
Seithipunal


இந்தியத் தேர்தல் ஆணையத்தால்  வெளியிடப்பட்ட தேர்தல் திட்டமிடலுக்காண அறிவிப்பில் தேர்தலுக்கான கட்டமைப்பில் பல்வேறு செயல்பாடுகள் மற்றும்  ஒவ்வொரு செயல்பாடும் தொடங்கும் மற்றும் நடக்க வேண்டிய காலக்கெடு/காலத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.
2024 லோக்சபா பொதுத் தேர்தலுக்காக தேர்தல் திட்டமிடலில் தொடக்க மற்றும் முடிவு தேதிகளைக் கணக்கிடுவதற்கும், குறிப்பு நோக்கத்திற்காகவும் தேர்தல் நாளை 16.04.2024 என ஆணையம் தற்காலிகமாகவழங்குகிறது.

ஒவ்வொரு செயல்பாட்டின் ஒவ்வொரு தொடக்க மற்றும் இறுதித் தேதியிலும், தேர்தல் நடத்தும் அதிகாரி டெல்லி தலைமை நிர்வாக அதிகாரிக்கு SMS, மின்னஞ்சல் மற்றும் CEO (HQ) இல் உள்ள சம்பந்தப்பட்ட மாநிலத்தில் இருந்து பெறப்பட்ட அறிக்கைகளைப் பொறுத்து ஒவ்வொரு செயல்பாட்டின் நிலையும் புதுப்பிக்கப்பட வேண்டும்/ நிலுவையில் உள்ளதாக/ செயல்பாட்டில் உள்ளதாக/ திட்டமிடப்பட்டதாக/ முடிக்கப்பட்டதா என்பதை குறிக்கப்பட வேண்டும்.

இது சம்பந்தமாக, தேர்தல் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொரு தேர்தல் நடவடிக்கைகளையும் தொடங்குவதற்கும் முடிப்பதற்கும் கொடுக்கப்பட்ட காலக்கெடுவைக் கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொல்லப்பட்டுள்ளது. இத அறிக்கை அனைத்தும் coebranch2024@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் டெல்லியில்  இந்திய தலைமை தேர்தல் ஆணைய அலுவலகத்திற்கு அறிக்கை அனுப்பவேண்டும். இவை அனைத்தும் தொடக்க மற்றும் முடிவு தேதிகளுக்கு குறைந்தபட்சம் ஒரு நாள் முன்னதாக அனுப்பவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Election Commission announced April14 Lok Sabha Election temporary date


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->