10ம் வகுப்பு படித்திருந்தால் போதும் ரூ.19,900 சம்பளத்தில் வேலைவாய்ப்பு.. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள். - Seithipunal
Seithipunal


DRDO நிறுவனத்தில் ஸ்டெனோகிராபர், நிர்வாக உதவியாளர் பணிகள் உட்பட மொத்தம் 1061 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த பணிக்கு விண்ணப்பிக்கத் தேவையான தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணியின் பெயர் : Stenographer Grade-I, Junior Translation Officer (JTO), Stenographer Grade-II, Administrative Assistant ‘A’, Store Assistant ‘A’ Security Assistant ‘A’ Vehicle Operator ‘A’, Fire Engine Driver ‘A’, and Fireman under Admin & Allied CETPAM 10 (A&A)

காலி பணியிடங்கள் : 1061

வயது : 18 வயது முதல் 30க்குள்

சம்பளம் : ரூ.19,900 - ரூ.1,12,400

கல்வித் தகுதி : பணியிடங்களை பொறுத்து, 10th & 12th, டிகிரி தகுதியுடன் தட்டச்சு பயிற்சி இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை : ஆன்லைன் வழித்தேர்வு.

விண்ணப்பிக்க கடைசி நாள் : 07.12.2022

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : www.drdo.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

DRDO recruitment 2022 apply last day of today


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->