டெல்லியில் ஒரு ஸ்டாலின்... திமுக தலைவரை போல் உளறி கொட்டிய காங்கிரஸ் பிரமுகர்..! - Seithipunal
Seithipunal


காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர் பிரியங்கா காந்தி எனக் குறிப்பிடுவதற்கு பிரியங்கா சோப்ரா வாழ்க என நடிகை பெயரை மாற்றி கோஷமிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

டெல்லியில் நடந்த காங்கிரஸ் கட்சியின் நிகழ்ச்சியில், அந்த கட்சியைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர் பேசினார். இதை தொடர்ந்து, சோனியா காந்தி ஜிந்தாபாத், ராகுல் காந்தி ஜிந்தாபாத், என்று முழக்கமிட்டார், இதை தொடர்ந்து,  பிரியங்கா சோப்ரா ஜிந்தாபாத் என்று தவறுதலாக முழக்கமிட்டார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதை பார்த்த நெட்டிசன்கள் பலரும் தமிழகத்துக்கு ஸ்டாலின் போல் டெல்லியில் ஒரு ஸ்டாலின் இருக்கிறார் என்று கிண்டலாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

congress party mistakenly raised priyanka gandhi name


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->