நாங்கள் அனைத்திற்கும் தயாராக உள்ளோம்... தலைமை தேர்தல் ஆணையர் பரபரப்பு பேட்டி! - Seithipunal
Seithipunal


அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் தனியார் அல்லது கார்ப்பரேட் நிறுவனங்கள் நன்கொடை வழங்கும் திட்டத்தை சமீபத்தில் உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. 

ஒடிசா, புவனேஸ்வரியில் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் தெரிவித்திருப்பதாவது, 

தேர்தல் ஆணையம் அனைத்து விவகாரங்களிலும் வெளிப்படை தன்மையுடன் செயல்படுகிறது. அது போல் உச்ச நீதிமன்ற தீர்ப்பை தேர்தல் பத்திரங்கள் திட்டத்தில் பின்பற்றுவோம். 

மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் இல்லாமல் தேர்தல் நடத்துவது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. 

இந்த வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் படி செயல்படுவோம். பாராளுமன்ற தேர்தல் மற்றும் ஒடிசா மாநில சட்டசபை தேர்தலுக்கு தயாராக உள்ளோம். அனைத்து ஏற்பாடுகளும் முடிந்து விட்டது என தெரிவித்துள்ளார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chief Election Commissioner interview


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->