பெண் எம்.எல்.ஏ -விடம் தவறாக நடந்த பாஜக எம்.பி - உ.பியில் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


பாஜக எம்.பி சதீஷ் கவுதம் நிகழ்ச்சி மேடையில் பெண் எம்.எல்.ஏவின் தோளில் கை வைத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

உத்தர பிரதேசம் மாநிலத்தில் உள்ள அலிகாரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மேடையில் அமர்ந்திருந்த பெண் எம்.எல்.ஏ-விடம் பேசிக்கொண்டிருந்த பாஜக எம்.பி சதீஷ் கவுதம், தீடீரென அவரது தோள் மீது கைவைத்து அழுத்தி உள்ளார். 

பேசிக்கொண்டிருக்கும் போது எம்.பி தன் மீது தீடீரென கை வைத்ததை பெண் எம்.எல்.ஏ அசௌகரியமாக உணர்ந்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. 

பாஜக எம்.பி.யின் அநாகரீகமான நடத்தையை பார்க்கும் நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். மேலும், அவரை பாஜக கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்ய வேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bjp mp sathish gowtham inappropriately with woman mla in uttar pradesh


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->