பாஜக எம்பி பிரக்யா சிங் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி!  - Seithipunal
Seithipunal


மத்திய பிரதேச மாநிலம் போபால் தொகுதியில் இருந்து பா.ஜனதா கட்சி சார்பில் மக்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் பிரக்யா சிங் தாகூர். இவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளது. 

மத்திய பிரதேச மாநிலம் போபால் தொகுதியில் இருந்து பாஜக சார்பில் போட்டியிட்டு மக்களவைக்கு சென்றவர் பிரக்யா சிங். இவர் அடிக்கடி சர்ச்சையான கருத்துகளை சொல்லி சிக்கி கொள்வதில் வல்லவர். சர்ச்சைக்குரியவர் என்பதால் நாடு முழுவதும் அறியப்பட்ட எம்பிக்களில் ஒருவர். 

இவர் இன்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளது. மருத்துவர்களின் ஆலோசனை அடிப்படையில் மருத்துவமனையில் அனுமிக்கப்பட்டுள்ளதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP MP Pragya Singh Thakur Admit Delhi AIIMS Hospital 19 Feb 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்
Seithipunal