அண்ணாமலை திடீர் டெல்லி பயணம்: காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வருகின்ற 16ஆம் தேதி டெல்லி செல்ல உள்ளார். மேலும் டெல்லியில் மத்திய அமைச்சர் அமித்ஷா, பா.ஜ.க தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார். 

பா.ஜ.க கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்காத நிலையில் அண்ணாமலை டெல்லி பயணம் மேற்கொண்டு, பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்திலும் கலந்து கொள்கிறார். 

இதற்கிடையே வருகின்ற 17, 18 ஆம் தேதிகளில் டெல்லியில் பா.ஜ.க சார்பில் தேர்தல் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் முக்கிய தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Annamalai go to Delhi


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?
Seithipunal
--> -->