SBI வங்கி குற்றச்சாட்டுக்கு No சொல்லும் அனில் அம்பானி...! ஏன்?
Anil Ambani says no to SBI Bank allegations
அண்மையில் அமலாக்கத்துறை இயக்குனரகம், ரூ.17,000 கோடி வங்கி பணமோசடி வழக்கு தொடர்பாக பிரபல தொழிலதிபர் 'அனில் அம்பானி'யிடம் கடுமையான விசாரணை நடத்தியது.

இதில் சி.பி.ஐ. அதிகாரிகள் அனில் அம்பானியின் மும்பை வீடு மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் சி.பி.ஐ. ரெய்டு நிறைவு பெற்றது.
இந்நிலையில் ரூ.2,929 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக தெரிவிக்கும் SBI வங்கி குற்றச்சாட்டுகளுக்கு தற்போது அம்பானி மறுப்பு தெரிவித்துள்ளார் என்று தெரிவிக்கின்றனர்.
அதற்கான முழு விவரம் ஏதும் கிடைக்க வில்லை.இந்த மறுப்புக்கு உரிய முழு பதில் அம்பானி தரப்பிலிருந்து விரைவில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Anil Ambani says no to SBI Bank allegations