அந்தமானில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம்.. தேசிய புவியியல் மையம் தகவல்.! - Seithipunal
Seithipunal


அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளில் உள்ள திக்லிபூர் பகுதியில் நேற்று இரவு 11.04 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது.

மேலும் ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவான நிலநடுக்கம் திக்லிபூரில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த நிலநடுக்கத்தால் உயிர் இழப்போ அல்லது பொருட்சேதம் ஏற்பட்டது குறித்து தகவல் வெளியாகவில்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Andhaman earthquake in 4.1 rictor measurement


கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..




Seithipunal
--> -->