இறந்தவர்களின் ஆதார் எண்கள் முடக்கம்...! UIDAI வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! - Seithipunal
Seithipunal


நம் நாட்டில் இறப்புப் பதிவுகளை மாநிலங்களிடம் இருந்து சேகரித்ததில், 1.17 கோடி மரணமடைந்தவர்களின் ஆதார் எண்கள் தற்போது முடக்கபட்டுள்ளது.

மேலும், இறந்தவர்களின் ஆதார் எண்களை முறைகேடுகளுக்கு பயன்படுத்துவதை தடுக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, இறந்தவர்களின் குடும்பத்தினரே இறப்புச் சான்று மூலம் அவர்களின் ஆதாரை முடக்க விண்ணப்பிக்கலாம் எனவும் UIDAI தற்போது தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Aadhaar numbers of deceased persons frozen Shocking information released by UIDAI


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->