இஸ்ரேல் 75வது சுதந்திர தின விழா.. பிரதமர் மோடி வாழ்த்து.! - Seithipunal
Seithipunal


இஸ்ரேல் நாட்டின் 75வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இஸ்ரேல் சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று காணொளி வாயிலாக வாழ்த்து தெரிவித்தார்.

அப்போது பேசிய அவர், "இஸ்ரேல் நாட்டின் 75வது சுதந்திரதினத்தை முன்னிட்டு, இந்திய அரசு மற்றும் அனைத்து இந்தியர்களின் சார்பாக நமது இஸ்ரேலிய நண்பர்கள் அனைவருக்கும் எனது அன்பான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த ஆண்டு நமது தூதரக உறவுகளின் 30வது ஆண்டு நிறைவை கொண்டாடுகிறோம். இந்த அத்தியாயம் புதியதாக இருந்தாலும் இருநாட்டு உறவுகள் இன் வரலாறு மிகவும் பழமையானது. வரும் ஆண்டுகளில் நமது உறவை மேலும் ஆழப்படுத்தும் என்று நம்புகிறேன்" என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

75th Independence Day of Israel wishes to Prime Minister Modi


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->