மக்களே உஷார் : அன்னதானம் சாப்பிட்ட 51 பேருக்கு உடல்நல குறைவு!! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் கோவில் திருவிழாவின் போது வழங்கப்பட்ட பிரசாதத்தை சாப்பிட்ட 51 பேருக்கு உடல் அழகு குறைவு ஏற்பட்டு மருத்துவ மனதில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 கர்நாடகா மாநிலம் ஹூலிகட்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற பைரேஸ்வர் கரிம்மா தேவி ஆலயம் உள்ளது. வருட வருடம் திருக்கோவிலில் வைகாசி மாசம் திருகியதாக நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற உற்சவத்தில் கோவில் நிர்வாகம் மற்றும் தனியார் அமைப்புகள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

 பக்தர்களுக்கு வழங்கப்பட்ட அன்னதானத்தை சாப்பிட்டு பலருக்கு வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதை நான் அடுத்து பாதிக்கப்பட்ட 51 பேர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வருகின்றனர். 

 மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பலர் தேரிய நிலையில் 5 பேரின் நிலைமை மட்டும் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. சுகாதாரத் துறை அதிகாரிகள் கிராம மக்களின் உடல்நிலை பரிசோதித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

51 people who ate food got sick


கருத்துக் கணிப்பு

பாஜகவுடன் 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டில் எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக இருப்பாரா?



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜகவுடன் 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டில் எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக இருப்பாரா?




Seithipunal
--> -->