144 தடை உத்தரவு!!! இந்து அமைப்பு நபர் கொலை...! மங்களூரில் நடந்த பரபரப்பு சம்பவம்...! - Seithipunal
Seithipunal


கர்நாடகா மாநிலம் மங்களூருவில் இந்து அமைப்பை சேர்ந்த 'சுஹாஸ் ஷெட்டி' என்பவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தால் மங்களூர் நகர் முழுவதும் மக்களிடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் எதிரொலியால், பலத்த காவல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலும் 'சுஹாஸ் ஷெட்டி' என்பவர் குற்றவியல் வழக்குகளில் சந்தேகத்தின் பேரில் இருந்தவர்.அதுமட்டுமின்றி, சுஹாஸ் ஷெட்டி இறுதி ஊர்வலத்துக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளனர்.

இதன் பதற்றம் காரணமாக மங்களூருவில், மே 6-ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

144 Prohibitory Order Hindu organization member killed Sensational incident in Mangalore


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->