10 ரூபாய் நாணயம் செல்லுமா.? செல்லாதா.?-மத்திய அரசு அறிவிப்பு.!
10 Rupees coins all accept
இந்திய ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்ட 10 ரூபாய் நாணயங்கள் அனைத்தும் செல்லும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்ட பத்து ரூபாய் நாணயங்கள் அரசுப் பேருந்துகளிலும், பொட்டி கடைகளிலும் மக்கள் வாங்க தயங்கி வந்தனர். இதனால் பொதுமக்களிடையே பெரும் குழப்பம் நீடித்து வருகிறது.
இந்த நிலையில் மத்திய அரசு தற்போது ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்டு உள்ள அனைத்து 10 ரூபாய் நாணயங்களில் பரிவர்த்தனைக்கு ஏற்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் சட்டபூர்வமான தொகையை பரிவர்த்தனை செய்யும் போது அந்த நாணயத்தை ஏற்றுக் கொள்ள மறுக்கும் கூடாது என மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுதாரி தெரிவித்துள்ளார்.
English Summary
10 Rupees coins all accept