ஆவடி அருகே சோகம்: வீட்டில் வைத்திருந்த நாட்டு வெடி வெடித்து 04 பேர் பரிதாபமாக பலி..!
04 people tragically died when a homemade bomb exploded near Avadi
சென்னை ஆவடி அருகே வீட்டில் வைத்திருந்த நாட்டு வெடி வெடித்து படுகாயம் அடைந்த சுனில் பிரகாஷ், யாசின் உள்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
நாட்டு வெடி வெடித்ததில் வீடு முழுவதும் சேதமடைந்துள்ளது. இந்த சம்பவ இடத்தில் போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது இந்த இடத்தில் ஆவடி தீயணைப்பு, மீட்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
English Summary
04 people tragically died when a homemade bomb exploded near Avadi