எந்த மீன் சாப்பிட்டால் உடலுக்கு நல்லது?  - Seithipunal
Seithipunal


மத்தி மீன்:- மத்தி மீன்களில் மனித உடலுக்கு தேவையான வைட்டமின்கள் கொழுப்புச்சத்து தாது சத்துக்கள் அதிகம் உள்ளது மேலும் இதில் ஒமேகா-3 கொழுப்பு அமிலம் அதிகம் உள்ளதால் எதை நோய் வராமல் தடுக்கும்.

நெத்திலி மீன்:- சுண்ணாம்புசத்து அதிகம் உள்ளது கொஞ்சம் அதிகமாக சாப்பிட்டால் உஷ்ண பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

சூரை மீன்:- சூரை மீனில் வெள்ளாரா சூறை ரத்த சுவை என்று இருவகைகள் உள்ளன இதில் 100% பொருளாதார சத்து இருப்பதால் உடலை வளர்க்க உதவும் நான் அழகன் போட்டியில் பங்கேற்பவர்கள் ரத்த சூறை மீனை சாப்பிட்டு உடலை நன்றாக முருகேற்றிக் கொள்ளலாம்.

வஞ்சிரம் மீன்:-  வஞ்சிர மீனில் ஒமேகா 3 என்ற குமினோ அமிலம் இருப்பதாக கூறப்படுகிறது நல்ல வகை கொழுப்புகளும் இதில் இருக்கின்றன இவை இதயத்துக்கு பலம் சேர்க்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

which fish good to health


கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...




Seithipunal
--> -->