குழந்தையின்மைக்கு தீர்வு தரும் வால்நட்.. ஆண்களே இதை கட்டாயம் எடுத்துக்கொள்ளுங்கள்.!  - Seithipunal
Seithipunal


இந்த வால்நட் வைட்டமின்கள், நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், இரும்புச்சத்து இது போன்ற ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. வால்நட் ஊறவைத்து சாப்பிடுவதால் பல நன்மைகள் கிடைக்கின்றன. 

தினசரி வால்நட் நம்முடைய டயட்டில் சேர்த்துக் கொள்வதன் மூலம் தலைமுடி ஆரோக்கியம்  மேம்படும். மேலும், தலைமுடி உறுதியாகவும், வலிமையாகவும் இருக்கும். வால்நட், இரும்புச்சத்து, பொட்டாசியம், கால்சியம் மற்றும் ஜிங்க் ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளது. 

வால்நட்டில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிக அளவில் இருக்கின்றன. தசை வளர்ச்சியும் அதிகரிக்கும். வால்நட் உடலில் மெட்டபாலிசத்தை அதிகரிக்கச் செய்து உடல் எடையை சீராக வைக்கும் வால்நட். மேலும், குழந்தைக்காக ஏற்பாடு செய்கின்ற தம்பதிகள் இதை சாப்பிடுவதன் மூலம் விரைவில் கர்ப்பம் தரிக்கலாம். 

அதிலும், ஆண்கள் தான் இதை அதிகம் சாப்பிட வேண்டும். இது புது மாப்பிள்ளைகளுக்கு பெருமளவில் கைகொடுக்க கூடிய சத்து கொண்டவை. வால்நட் நார் சத்துக்கள் அதிகம் இருப்பதால் அதிகப்படியான கலோரிகள் எடுத்துக் கொள்வது தவிர்க்கப்படும். தினமும் வால்நட் ஊறவைத்து சாப்பிட்டு வருவதன் மூலம் எலும்புகள் உறுதியாக இருக்கும். எழும்பின் அடர்த்தியும் அதிகரிக்கும்.

முதல் நாள் இரவே வால்நட்டை தண்ணீரில் ஊற வைத்து அடுத்த நாள் இரவில் சாப்பிட்டு வருவதால் வயதான தோற்றத்தை தடுக்க முடியும். இது ஆரோக்கியப் பிரச்சினைகளையும் தடுத்து நிறுத்துகிறது. வால்நட்டை ஊற வைத்து தினமும் சிறிதளவு சாப்பிட்டு வரும் போது மன அழுத்தத்தை குறைக்க வால்நட் சாப்பிடலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

wall nut for baby making


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->