5 நிமிடத்தில் வயிற்றுப்போக்கை சரிசெய்ய வேண்டுமா? - இதோ டிப்ஸ்.!
tips of stop loos motion
நாம் உண்ணும் உணவு உடலுக்கு ஒப்புக்கொள்ளவில்லை என்றால் வயிற்றுப்போக்கு, வாந்தி உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படும். அந்த வகையில் தீராத வயிற்றுப்போக்கை எப்படி சரிசெய்வது என்று இந்தப் பதிவில் காண்போம்.
தேவையான பொருட்கள்
எலுமிச்சை பழச்சாறு
தேன்
எலக்காய்

செய்முறை:-
ஏலக்காயின் உள்ளே உள்ள விதையை மட்டும் எடுத்து நசுக்கிக் கொள்ளவேண்டும். இதனை தேன் மற்றும் எலுமிச்சை பழச்சாறில் கலந்துவிட வேண்டும்.
இந்தக் கலவையை விடாமல் வயிற்றுப்போக்கு சென்றுகொண்டே இருப்பவர்களுக்கு கொடுத்தால் போதும். ஐந்து நிமிடத்தில் வயிற்றுப்போக்கு நின்றுவிடும்.