தீராத தொண்டை வலியை போக்கும் வீட்டு வைத்தியம்.! - Seithipunal
Seithipunal


தொண்டை வலியை குணமாக்க சில மருத்துவ குறிப்புகள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

* தீராத தொண்டை வலியை போக்க சிறிதளவு சூடான தண்ணீரைக் குடித்து வருவது நல்லது.

* சிறிதளவு இஞ்சி சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டு வருவதால் தொண்டை வலி குணமாகும்.

* நோயெதிர்ப்புப் பண்புகளைக் கொண்டுள்ள துளசியில் தேநீர் செய்து சாப்பிட்டால் தொண்டை வலி நீங்கும்.

* தொடையில் வீக்கம் ஏற்பட்டிருந்தால், வெதுவெதுப்பான பாலில் மஞ்சள் கலந்து குடித்து வர வேண்டும்.

* வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு, தேன் கலந்து குடித்து வந்தால் தொண்டையில் ஏற்பட்டுள்ள நோய்த்தொற்று குணமாகும்.

* தொண்டையில் ஏற்பட்டுள்ள தொற்றை குணமாக்க மிளகுடன் தேன் கலந்து சாப்பிட வேண்டும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tips of clear neck pain


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->