ஸ்ட்ராபெர்ரி பழம் சாப்பிடுவதால் உடலுக்கு இவ்வளவு நன்மைகளா? வாங்க பார்க்கலாம்.!  - Seithipunal
Seithipunal


* ஸ்ட்ராபெர்ரி பழம், தோலின் வரட்சியை போக்க உதவுகிறது. இழந்த நீர்ச்சத்தை ஈடு செய்வதற்கும் செல் அழிவை தடுக்கவும் ஸ்ட்ராபெர்ரி பழம் உதவுகிறது. 

* மலச்சிக்கலால் அவதி அடைபவர்கள் ஸ்ட்ராபெர்ரி உட்கொள்வதன் மூலம் நல்ல தீர்வு கிடைக்கும். நார்ச்சத்துக்கள் இதில் அதிக அளவு உள்ளது. ஸ்ட்ராபெர்ரி படத்தில் உள்ள வைட்டமின் பி6, அயோடின், செலினியம் போன்ற சத்துக்கள் உணவு பாதையை சீராக்க உதவுகிறது. 

* நாளமில்லா சுரப்பிகள் சீராக இயங்கவும், ரத்த குழாய்களில் அடைப்பின்றி ரத்த ஓட்டம் செல்லவும் ஸ்ட்ராபெரி பழம் உதவுகிறது. இதில் உள்ள வைட்டமின் சி,  வைட்டமின் ஏ போன்றவை உடல் வலுப்பெற உதவுகிறது. 

* மேலும் இதில் செம்பு, மாங்கனிஸ், அயோடின், பாஸ்பரஸ், மெக்னீசியம், துத்தநாகம், இரும்பு, கால்சியம், அமினோ அமிலங்கள் போன்றவை ஏராளமாக நினைந்துள்ளது. 

* 5 ஸ்ட்ராபெர்ரி பழங்களில் 40 கலோரிகள் சத்தும் பல்வேறு வகையான நன்மைகளும் உடலுக்கு கிடைக்கும். இந்த பழங்கள் மிகவும் சுவையாகவும் சருமத்தை சுத்தப்படுத்த உள் உறுப்புகளை சுத்தப்படுத்த பயன்படுகிறது. 

* அழகு சாதன பொருட்கள் தயாரிக்க ஸ்ட்ராபெர்ரி பயன்படுகிறது. பரு, வடுகளை நீக்க ஸ்ட்ராபெர்ரி பயன்படுத்துவதால் இதனை தினமும் சாப்பிடுவது நல்லது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

strawberry benefits in tamil


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->