கர்ப்பிணி பெண்கள் இறாலை சாப்பிடலாமா.?!
pregnant ladies do eat iral
இறாலின் மருத்துவப் பயன்கள்:
இறாலில் அதிகளவு புரதமும், வைட்டமின் டி-யும் அடங்கியுள்ளது. இதில் கார்போஹைட்ரேட் இல்லாததால் உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு உதவியாக இருக்கும்.
இறாலில் ஹெபாரின் என்ற பொருள் அடங்கியுள்ளதால், கண் பார்வை சிதைவிலிருந்து காக்கும். முக்கியமாக கணினி முன் நீண்டநேரம் வேலை செய்பவர்களுக்கு சிறந்தது.

இறாலில் உள்ள கனிமங்கள் முடி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். தசைகள் வலுவடையும்.
இறாலில் அயோடின் இருப்பதால் கர்ப்பிணி பெண்களுக்கு உகந்தது. இறால்களை தினமும் அல்லது வாரம் ஒரு முறை எடுத்துக் கொண்டால், சருமத்தை அழகாக்க பெரிதும் உதவும்.
இறாலில் புரதம், கால்சியம், பொட்டசியம் மற்றும் பல வைட்டமின்கள் உள்ளதால், எலும்புகளில் சிதைவு ஏற்படாமல் பாதுகாக்கும்.
English Summary
pregnant ladies do eat iral