மருத்துவ குணங்கள் நிறைந்த 'வேப்ப எண்ணெய்' பயன்கள் என்ன? - Seithipunal
Seithipunal


* சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவ முறைகளில் வேப்ப எண்ணெய் பெரிதும் பயன்படுகிறது. இதில் ஆண்டி ஆசிட்  அதிக அளவில் உள்ளது. 

* வேப்ப எண்ணையை வாரத்திற்கு ஒரு முறை தேய்த்து குளித்து வந்தால் தோலில் ஏற்படும் சுருக்கங்கள் மறையும். காயங்கள், தழும்புகள் உள்ள இடங்களில் வேப்ப எண்ணெய் வைக்கும் பொழுது கிருமி தொற்று ஏற்படாது. 

* மழைக்காலங்களில் வரும் பாத நோய்களை வேப்ப எண்ணெய் குணப்படுத்தும். படர்தாமரை போன்றவற்றை வராமல் தடுக்கும். வேப்ப எண்ணெய் தொடர்ந்து பயன்படுத்துவதால் தோல் சம்பந்தமான நோய்கள் ஏற்படுவது குறையும். 

* தோளில் இருக்கும் செல்களில் ஏற்படும் வேதியியல் மாற்றங்கள் கட்டுப்படும். இரவில் தூங்குவதற்கு முன்பு வேப்ப எண்ணையை தடவி காலையில் எழுந்து சுத்தமாக கழுவினால் சொரியாசிஸ் பிரச்சனை குணமடையும். 

* வேப்ப எண்ணெய், தேங்காய் எண்ணெய் சேர்த்து பூசினால் கொசுக்கடி, பூச்சிக்கடியில் இருந்து தப்பிக்கலாம். சைனஸ் தொல்லை நீங்க காலை, மாலை வேப்ப எண்ணெய் இரண்டு துளிகள் மூக்கில் இட்டு வர குணமடையும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Neem oil benefits in tamil


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->