இளம் ஆண்கள் கட்டாயம் செய்யவேண்டிய முக்கிய விஷயங்கள்.!!  
                                    
                                    
                                   Men should eat following items 
 
                                 
                               
                                
                                      
                                            ஆண்களுக்கு விந்தணு அதிகரிக்க கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள்:
ஆண்களின் உடலில் டெஸ்டோஸ்டிரோன் போதிய அளவில் இருக்க வேண்டும் இந்த ஹார்மோன்தான் ஆண்களில் பாலியல் தன்மையை வெளிப்படுத்தும் டெஸ்டோஸ்டிரோன் தான் பாலுணர்ச்சியைத் தூண்டும் இது ஆண்களுக்கு குறைந்துவிட்டால் தூக்கமின்மை எப்போதும் இதுபோல் சோர்வாக இருப்பது விந்து குறைவாக வெளியேறுவது போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
இலந்தப்பழம், அத்திப்பழம், விழாம்பழம், செவ்வாழை,ஆரஞ்சு, ஆப்பிள், மாதுளை, தர்பூசணி இவையெல்லாம் விந்தணுவை அதிகரிக்க உதவும். பாதாம், முந்திரி, உலர் திராட்சை, நிலக்கடலை, பூண்டு இவைகளும் விந்தணு அதிகரிக்க உதவும்.
விந்தணுக்களை அதிகரிக்க உணவு முறையில் சிறு மாற்றங்களை கொண்டு வந்தால் போதும். அடிக்கடி சூரிய ஒளி ஆண்களின் உடம்பில் பட வேண்டும். விந்தணு பெருக வைட்டமின்-டி அவசியம். சூரிய ஒளியில் வைட்டமின் டி உள்ளது. புகை, மது, காபி தவிர்க்க வேண்டும். முந்திரி, ஆப்பிள், தர்பூசணி வைட்டமின் சி உணவுகள். மிளகு, தக்காளி, வாழைப்பழம், பசலைக்கீரை, பூண்டு, மாதுளை போன்றவைகளை விந்தணுக்களை அதிகரிக்கும்.
விந்தணுக்கள் வலிமை இழக்க ஒரு முக்கிய காரணம் உடலில் வைட்டமின் டி குறைவது. தேவையான அளவு வைட்டமின் டி இருக்கும் போது விந்தணுக்கள் வலிமையடைகின்றன. சூரிய ஒளியில் வைட்டமின் டி உள்ளது. முந்திரிப் பருப்பில் அதிகமான ஜீன் சத்து கருவுருதல் தன்மையை அதிகரிக்கும். ஆண்கள் அதிகமாக சாப்பிட்டால் விந்தணுவின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம். அதிலும் ஆப்பிள் சீடர் வினிகரை சாப்பிட்டால் நம்பமுடியாத அளவில் தீர்வு கிடைக்கும்.
அத்திப்பழம்: 
அத்திப்பழத்தை தினமும் 2 சாப்பிட்டு வந்தால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்று பார்ப்போம். அத்திப் பழத்தில் கால்சியம், வைட்டமின் சி, இரும்புச் சத்துக்கள், மெக்னீசியம், பொட்டாசியம் போன்ற சத்துக்கள் உள்ளன. உலர்ந்த அத்திப்பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிக அளவில் உள்ளன. ஒரு உலர்ந்த அத்திப்பழமானது அன்றாடம் நமக்கு தேவையான கால்சியத்தை மூன்று மடங்கு தருகிறது. இதனை தினமும் சாப்பிட்டால் எலும்புகள் பலப்படும். 3 துண்டு உலர்ந்த அத்திப்பழத்தில் 50 கிராம் நார்ச்சத்து உள்ளது. இது அன்றாட நமக்கு தேவைப்படும் நார்ச்சத்தில் 20 சதவீதத்தை நமக்கு தருகிறது. எனவே இந்த பழத்தை காலையில் உட்கொண்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை தீரும்.
அத்திபழத்தில் இரும்புச்சத்து அதிக அளவில் உள்ளது. அத்திப் பழத்தை தினமும் இரண்டு சாப்பிட்டால் 2% இரும்புச்சத்து கிடைக்கும். உடலின் ஹீமோகுளோபினை எடுத்துச் செல்வதற்கு இரும்புச் சத்து மிகவும் இன்றியமையாதது. எனவே இதனை தினமும் 2 சாப்பிட்டு வந்தால் இரத்த சோகை வராது. வைட்டமின் சி மற்றும் வைட்டமின் இ சத்துக்கள் நிறைந்துள்ள அத்திப்பழத்தை தினமும் உட்கொண்டு வருவோருக்கு ஆன்டி-ஆக்ஸிடன்ட் சத்துக்கள் பலமாக இருக்கும்.விந்து அதிகமாகும்.
முருங்கை: 
முருங்கைப் பிசினை எடுத்து நன்கு கழுவி, பின்னர் வெயிலில் 3 நாட்கள் காய வைக்க வேண்டும். பின்னர் மூன்று பிசினை எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். மறுநாள் ஜெல் போன்று விரிந்து விடும். அந்தத் தண்ணீரை வடிகட்டி காலை, இரவு சாப்பிட்ட பின் குடிக்க வேண்டும். இதனை தினமும் குடித்து வந்தால் ஒரு வாரத்தில் நல்ல பலனை எதிர்பார்க்கலாம். இது ஆணுறுப்பில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். உடலுறவு திறனை அதிகரிக்கும். விந்து அதிகமாகும். விந்து கெட்டிப்படும். விந்து தானே வெளியேறுவதை நிறுத்தும்.
தர்பூசணி: 
தர்பூசணி பழத்தில் லைசோபைம் மற்றும் நீர்ச்சத்து அதிகம் உள்ளன. இதனை அதிகம் சாப்பிட்டால் விந்தணு அதிகரிப்பதோடு ஆரோக்கியமாகவும் வாழலாம்.
வைட்டமின் சி: 
வைட்டமின் சி அதிகம் இருக்கும் பழங்கள் சாப்பிட்டால் ஆண்கள் விந்தணுவின் அளவை அதிகரிக்கலாம். வைட்டமின் சி உள்ள சிட்ரஸ் பழங்களில் விந்தணுக்கள் அதிகமாக இருக்கும்.
மிளகு:
மிளகு விந்தணுக்களை அதிகரிக்க உதவும் உணவுகளில் ஒன்று. இவற்றை தினமும் சாப்பிட்டு வந்தால் விந்து அதிகரிக்கும். இதில் வைட்டமின் சி பி ஏ இ சத்துக்கள் உள்ளன.
தக்காளி: 
தக்காளி ஒரு டம்ளர் குடித்து வந்தால் விந்தணு அதிகரிக்கும்.
பசலைக்கீரை: 
பசலைக் கீரையில் அதிகம் உள்ளது. இது விந்தணுவின் உற்பத்தியை அதிகரித்து விந்தணுவில் உள்ள டி.என்.ஏவை பாதுகாக்கிறது.
                                     
                                 
                   
                       English Summary
                       Men should eat following items