களைப்பை போக்கும்.. இந்த மூலிகை டீ குடிச்சு பாருங்க., புத்துணர்ச்சி ஆகிடுவீங்க.!  - Seithipunal
Seithipunal


தேவையான பொருட்கள்:

சுக்கு - 50  கிராம்
வால் மிளகு - 50 கிராம் 
திப்பிலி - 50 கிராம்
முழு கொத்தமல்லி - 50 கிராம் 
ஏலக்காய் - 5 கிராம்
சித்தரத்தை - 50 கிராம் 
அதிமதுரம் - 50 கிராம்
நன்னாரி வேர் - 50 கிராம்
காய்ந்த ஆவாரம்பூ - 50 கிராம்

செய்முறை :

ஒரு சுத்தமான ஈரப்பதமில்லாத மிக்ஸி ஜாரில் ஏலக்காய், திப்பிலி, காய்ந்த ஆவாரம்பூ சேர்த்து அரைத்து பொடித்து கொள்ளவும்.

வால்மிளகு, கொத்தமல்லி  தனியாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.

சுக்கு தோல் நீக்கிட்டு, நன்னாரி , அதி மதுரம் இவை மூன்றையும் நன்றாக இடித்தப்பின் மிக்ஸில் ஜாரில் போட்டு பொடித்துக்கொள்ளவும். 

அணைத்து பொடிகளையும் ஒன்றாக கலந்து காற்று புகாத ஒரு பாக்ஸில் போட்டு வைத்துக்கொள்ளாவும்.

அடுப்பில் 600 மிலி தண்ணீர் வைத்து 2 டீ ஸ்பூன் மூலிகை போடி சேர்த்து பனங்கற்கண்டு 1 1/2  சேர்த்து கொதிச்சதும் அடுப்பை அணைத்து விடவும். இதை சிறு குழந்தை முதல் பெரியவர் வரை குடிக்கலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Leaf Tea For energetic mood


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->