செயற்கை பொருட்கள் பயன்படுத்தாமல் இயற்கையாக சருமத்தை எப்படி பாதுக்காப்பது.?!  - Seithipunal
Seithipunal


தற்போதுள்ள சூழலில் சருமத்தை பராமரிக்க பார்லர் செல்லுதல், செயற்கை அழகு பொருட்கள் ஆகியவற்றை பயன்படுத்துவோம். ஆனால், அவற்றிற்கு மாற்றாக பாசிபயிறை பயன்படுத்தலாம். எப்படி என பார்போம்.

ஃபேஸ் பேக் :

பச்சை பயிற்றை பாலில் ஊறவைத்து காலை அரைத்து அதனை முகம், கழுத்து கைகள் என அப்ளை செய்யவும். 15 நிமிடங்கள் கழித்து கழுவி வர வறட்சி நீங்கி மென்மையான, பளபளக்கும்  சருமத்தை பெறலாம்.

பருக்கள் நீங்க :

முதல் நாள் இரவு ஊறவைத்து மறுநாள் பச்சை பயிறை அரைத்து கொள்ளுங்கள். அதில் ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி முகத்தில் தேய்த்து மசாஜ் செய்து 10 நிமிடம் கழித்து வெது வெதுப்பான நீரில் கழுவி வர பருக்கல் நீங்கும்.

தலை முடி வளர்ச்சி;

பச்சை பயிறை அரைத்து அதனுடன் முட்டை வெள்ளை மற்றும் தயிர், எலுமிச்சை சாறு சேர்த்து நன்குக் கலந்து தலைமுடி வேர்களில் படுமாறு தடவி 15 நிமிடங்கள் கழித்து முடியை அலசி வர வேர்கள் பலம் பெறும்.                              


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

how to use beautiful skin using natural ingredient


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->