சர்க்கரை நோயால் அவதிப்படுகிறீர்களா? - இந்தப் பொடியை மட்டும் சாப்பிடுங்கள்.!
how to make karuveppilai podi
நம் அன்றாட சமையலில் கருவேப்பிலை மிக முக்கியமாக பயன்படுத்தப்படுகிறது. இந்தக் கறிவேப்பிலையில், பல்வேறு வகை அமினோ அமிலங்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன. அதனால், இந்தக் கறிவேப்பிலையை பொடி எப்படி செய்வது என்பது குறித்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:-
கடலைப்பருப்பு
உளுந்தம்பருப்பு
மிளகாய் வற்றல்
எள்ளு
கறிவேப்பிலை
பெருங்காயத்தூள்
நல்லெண்ணெய்
உப்பு
செய்முறை:-
* முதலில் ஒரு வாணலில் சிறிது எள்ளை வறுத்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் அதே வாணலில் தேவையான அளவு எண்ணெய் விட்டு சூடானதும் கடலைப்பருப்பு, கருப்பு உளுந்தை சேர்த்து சிவக்கும் வரை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
* இதேபோல், மிளகாய் வற்றல் மற்றும் கறிவேப்பிலையை சேர்த்து நன்கு வறுத்து ஆறவைத்துக் கொள்ளவும். இவையனைத்தையும் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து கொர கொரப்பாக அரைத்துக் கொள்ளவும். பொடி ஆறிய பின் காற்று புகாத பாட்டிலில் வைத்து பயன்படுத்தவும்.
English Summary
how to make karuveppilai podi