உடல் சூட்டை குறைக்கும் சீரகத் தண்ணீரின் அற்புதமான நன்மைகள்.! - Seithipunal
Seithipunal


வெயில் காலங்களில் பிரிட்ஜ் தண்ணீர் அல்லது குளிர் பானை தண்ணீரை பருகுவதால் தாகத்தை போக்கிய உடல் சூட்டை குறைக்கிறது.

ஆனால் மிதமான சீரகத் தண்ணீரை வெயில் காலங்களில் குடிப்பதால் உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்க முடியும் என கூறப்படுகிறது.

சீரகம் நமது சமையலறையில் உள்ள முக்கிய சமையல் பொருளாக பயன்படுகிறது. இதில் உள்ள வைட்டமின் சி மற்றும் பொட்டாசியம் போன்ற பல சத்துக்கள் நமக்கு உடலுக்கு பல்வேறு சக்திகளை கொடுக்கிறது கோடை காலத்தில் உடலுக்கு தேவையான குளிர்ச்சியை கொடுப்பதில் சீரகம் முக்கிய பங்கு வருகிறது.

சீரகம் உடலுக்கு நன்மைகளை கொடுப்பது என்றாலும் அளவுக்கு அதிகமாக சாப்பிடக் கூடாது தினமும் நாம் எடுத்துக் கொள்ளும் பட்சத்தில் அதிகமாக எடுத்துக் கொண்டால் பல சிக்கல்களை ஏற்படுத்தும். 

அந்த வகையில் ஒரு லிட்டர் தண்ணீருக்கு ஒரு கிராம் அளவிற்கு மட்டும் சீரகத்தை சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து அந்த தண்ணியை குடித்தால் உடலுக்கு பல நன்மைகளை கொடுக்கிறது.

வெயில் காலங்களில் அதிகமாக வியக்கும் போது அதிக அளவில் பொட்டாசியம் வெளிவரும் சீராக தண்ணீரை குடிப்பதன் மூலம் அதனை ஈடு செய்யலாம் மேலும் உடலில் உள்ள கொழுப்பை கரைப்பதற்கு சீரகம் முக்கிய பங்கு வகிக்கிறது குடல் சார்ந்த பிரச்சினை உள்ளவர்கள் சீரகத் தண்ணீரை குடிப்பதன் மூலம் பல்வேறு பயன்களை பெறலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

How to decrease heat body in cumin water


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->