உறங்கும்.. முன் பசும்பாலில் இதை கலந்து குடித்தால்.. அசத்தல் சக்தி.! ஆண்களே மிஸ் பண்ணிடாதீங்க.!  - Seithipunal
Seithipunal


இன்றுள்ள காலத்தின் சூழ்நிலையால் பலரும் தங்களின் உடல் ஆரோக்கியத்தை மறந்து வேலைகளுக்கு அதிகளவு முக்கியத்துவம் வழங்கி வருகின்றனர். பணிகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது நல்ல விஷயமே என்றாலும், உடலுக்கு ஒத்துழைப்பு மற்றும் அதற்கான ஆரோக்கிய உணவுகளை எடுத்துக்கொண்டால் மட்டுமே மேற்படி தனது பணியை வெற்றிகரமாக செய்ய முடியும். 

மாறாக உடலுக்கு நல்ல சத்துள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளாமல், 6 மாதம் நன்றாக சாப்பிடாமல், சத்தான ஆகாரங்களை எடுக்கொள்ளாமல் பல சூழ்நிலைகளால் பட்டினி கிடந்தது பணியாற்றினால், சரியாக 7 ஆவது மாதத்தின் தொடக்கத்தில் நமது வழக்கமான பணிகளின் மீது இனம் புரியாத வெறுப்பு ஏற்பட்டு, நாம் சாதரணமாக பார்த்த பணிகளை கூட கவனிக்க இயலாத சூழ்நிலை உருவாகும். 

அந்த வகையில், உட்கார்ந்து பணியாற்றி வரும் நபர்களின் உடல்நிலை மாற்றம் மற்றும் இன்சுலின் பிரச்சனை, உடற்பருமன் போன்றவற்றை எதிர்கொண்டு இறுதியில் ஆண்மை குறைபாடு பிரச்சனைக்கு உள்ளாகின்றனர். மேற்கூறிய உடல்நிலை மாற்றம் - இன்சுலின் பிரச்சனை - உடற்பருமன் - ஆண்மைக்குறைபாடு பிரச்சனை ஒன்றுக்கொன்று தொடர்பு உள்ளவை ஆகும். இது குறித்து மருத்துவர்கள் பல ஆலோசனை கூறினாலும், எதோ ஒரு காரணத்தால் அதனை தவிர்த்துவிடுகிறோம். 

இதனால் இளம் தலைமுறை அதிகளவு பாதிக்கப்படுவதும், அவர்களால் மனைவியை தாம்பத்திய விஷயங்களில் திருப்திபடுத்த இயலாத சோகமும் நடக்கிறது. ஆண்மையை அதிகரிக்கிறேன், தாம்பத்தியத்தில் மனைவியை திருப்திப்படுத்த மருந்துகளை எடுத்துக்கொள்கிறேன் என்ற பெயரில் கண்ட ஸ்ப்ரேக்களை வாங்கி கண்ட இடங்களில் விறைப்புத்தன்மைக்காக அடிப்பது, வயகரா போன்றவற்றை சாப்பிடுவது நிரந்தர தீர்வு கிடையாது. சரியாக 8 மாதத்தில் ஏற்கனவே உடலில் இருந்த சத்துக்களும் குறைந்துவிடும். ஆண்குறியின் விறைப்புத்தன்மை போய்விடும்.

இதுபோன்ற விஷயங்களில் இயற்கையான உணவுகளை அல்லது மருந்துகளை எடுத்துக்கொள்வது நல்லது. தினமும் இரவு வேளையில் உட்கொள்ளும் உணவுகளை பாலில் கலந்து உண்டால் விந்து உற்பத்தி அதிகரிக்கும். கிராமளவு உள்ள தாமரை விதைகளை டம்ப்ளர் பாலில் சேர்த்து, இரண்டு வேலை குடித்து வந்தால் விந்தணு உற்பத்தி ஆண்களுக்கு அதிகரிக்கும். வெண்டைக்காய் செடியின் வேரினை நன்கு இடித்து பொடியாக்கி, இரவு உணவுக்கு பின்னர் பாலில் கலந்து குடிக்க விந்தணு எண்ணிக்கை அதிகரிக்கும்.

கரும்பு சாறுடன் கற்கண்டு சேர்த்து காய்ச்சி, சிறிதளவு முருங்கை பூவை சேர்த்து குடித்து வந்தால் விந்தணு அதிகரிக்கும். வெங்காயத்தை வதக்கி தேனில் தொட்டு சாப்பிட்டு வந்து, பசும்பால் குடித்தால் விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். கொடிப்பசலைக்கீரை சாறில் பாதம் பருப்பை ஊறவைத்து, அது உலர்ந்த பின்னர் பாலில் சேர்த்து குடித்து வரலாம். அரசயிலை கொழுந்தை அரைத்து காலையில் சூடான பாலுடன் சேர்த்து குடித்து வரலாம். உலர்த்திய செம்பருத்தி பூ, முருங்கை பூ பொடியுடன் சாப்பிட்டு வர விந்தணு எண்ணிக்கை அதிகரிக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

health tips for bedroom satisfaction


கருத்துக் கணிப்பு

சசிகலா, டிடிவி தினகரன், திமுக ஆதாராவோடு ஓபிஎஸ் அரசியல் செய்கிறார் என்ற குற்றச்சாட்டு....Advertisement

கருத்துக் கணிப்பு

சசிகலா, டிடிவி தினகரன், திமுக ஆதாராவோடு ஓபிஎஸ் அரசியல் செய்கிறார் என்ற குற்றச்சாட்டு....
Seithipunal