அதிகளவில் டீ குடிப்பதால் இவ்வளவு தீமைகளா? - Seithipunal
Seithipunal


தற்போதைய காலத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் டி, காபி குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளனர். தினமும் காலையில் எழுந்தவுடன் முதலில் டி, காபியை குடிக்கின்றனர். 

அதிலும் இந்தக் காலத்து இளைஞர்கள் மன அழுத்தத்தில் இருந்து விடுபட டீயை அதிகம் விரும்புகின்றனர். ஆனால், இது சில பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும். அது குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

* பால் மற்றும் டீயை அதிக நேரம் கொதிக்க வைப்பதால், பாலில் உள்ள கால்சியம், புரத மற்றும் வைட்டமின் டி போன்ற அத்தியாவாசிய ஊட்டச்சத்துக்களை இழக்க நேரிடும்.

* பால் கொதிக்கும் போது, அதன் புரத கட்டமைப்பை மாற்றுகிறது. இதனால் அதைக் குடித்த பிறகு ஜீரணிக்க கடினமாகிறது. இது வாயு வீக்கம் மற்றும் வயிறு அசெளகரியம் உள்ளிட்ட பிரச்சனைகளையும் ஏற்படுத்தும்.

* பால், டீயை அதிக நேரம் கொதிக்க வைத்தால் அதன் சுவை மாறிவிடும். மேலும், தன்மையை இழந்து புரதத்தை உறைய வைக்கிறது. அதாவது, பால் டீயின் மென்மையான நிலைத்தன்மைக்கு பதிலாக, பார்ப்பதற்கு விரும்பத்தகாதவையாக இருக்கும்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

disease of drinking tea too much


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->