வெயில் காலத்தில் இளநீர் குடிப்பதால் கிடைக்கும் ஏராளமான மருத்துவ பயன்கள்.! - Seithipunal
Seithipunal


* கோடைகால வெப்பத்தை தணிக்க பொதுமக்கள் பல்வேறு குளிர்பானங்களை குடிக்கின்றனர். குளிர்பானங்களில் ரசாயனங்கள் கலப்பதால் வெப்பத்தை சமப்படுத்துவதற்கு பதில் நோயை ஏற்படுத்துகிறது. 

* இதனால் கோடை வெயிலில் இருந்து தப்பிக்க உடல் சூட்டை குறைக்க இளநீர் சரியான தீர்வாகவுள்ளது. இது உடல் சூட்டை தணிப்பதற்கு ஏற்ற பானமாக இளநீர் உள்ளது. 

* இதில் புரதம், கொழுப்பு, பொட்டாசியம், நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், கலோரி போன்றவை அதிக அளவில் உள்ளதால் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த இளநீர் உதவுகிறது. 

* இதில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி வைரஸ் நோய் தாக்குதலுக்கு நல்ல மருந்தாக உள்ளது. உடல் உஷ்ணத்தை குறைப்பதுடன் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளும். 

* சிறுநீரக கற்கள் உருவாக்குவதையும் தடுக்கும். ரத்தத்தில் கொழுப்பு அளவை குறைக்கிறது. சருமத்தை பொலிவாக இளநீர் உதவுகிறது. மலமிளக்கியாக இளநீர் பயன்படுகிறது. 

* இரும்பல் நோய்க்கு மருந்தாக பயன்படுகிறது. ஜீரண கோளாறு, நீர் நீக்கத்தை சரி செய்வதற்கும் இளநீர் பருகுவது நல்லது. ரத்தத்தில் கலந்துள்ள நச்சுப் பொருட்கள் அகற்றுவதற்கும் இளநீர் பயன்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

coconut water health benefits tamil


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->