தட்டம்மை ஏற்படக் காரணங்கள் மற்றும் தடுக்கும் முறைகள்...!
Causes and prevention of measles
தட்டம்மை ஏற்படக் காரணங்கள்
தட்டம்மை என்றால் என்ன?
வைரசால் உண்டாகும் தட்டம்மை மிகவும் பரவக் கூடியது ஆகும். இது மணல்வாரி என்றும் அழைக்கலாம்.
இது வைரசால் (குறிப்பாக பாரோமைக்சோ வைரஸ்) உண்டாகும் ஒரு மூச்சு மண்டலத் தொற்று நோயாகும்.
நோயுள்ள ஒருவரின் மூக்கு, வாய், தொண்டைச்சளியின் மூலமாக இது பரவுகிறது.

காரணங்கள் :
இந்த வைரஸ், ஒற்றை இழையும், எதிர் - உணர்வும், ஆர்.என்.ஏ. பொதிந்த வைரசுமாகும். பாரோமைக்சோவிரிடே குடும்பத்தைச் சேர்ந்த மார்பிலிவைரஸ் இனத்தைச் சார்ந்தது.
இந்த வைரசின் இயற்கையான ஓம்புயிரி மனிதர்கள் ஆவர்.
இருப்பினும்> மருத்துவரை உடனடியாக அணுகவும். அவரின் பரிந்துரைப்படி மருத்துவ முறையை பின்பற்றுதல் நலம்.
தட்டம்மை வராமல் தடுக்கும் முறைகள் :
தட்டம்மை என்ற தடுப்பூசி மூலம் தட்டம்மையைத் தடுக்கலாம்.
12 - 15 மாதத்தில் முதல் முறையாகவும், 4 வாரங்கள் கழித்து அடுத்த தவணை மருந்தும் அளிக்க வேண்டும். 4 - 6 வயது வரை தடுப்பு மருந்து அளிக்கலாம்.
தட்டம்மை வந்தபின் காக்கும் முறைகள் :
தட்டம்மைக்கு எனத் தனியாக எந்த சிகிச்சையும் இல்லை. சிக்கலில்லாத தட்டம்மை நோய், ஓய்வு மற்றும் ஆதரவு சிகிச்சை மூலம் குணமாகும்.
English Summary
Causes and prevention of measles