வயிற்று வலியை போக்கி.. குடலை சுத்தம் செய்யும் அகத்திக்கீரை யின் மருத்துவப் பயன்கள்.! - Seithipunal
Seithipunal


அகத்திக் கீரையை சாப்பிடுவதால் ரத்த பித்தம், ரத்த கொதிப்பு ஆகியவை நீங்கும். அகத்திக் கீரையை வாரம் ஒரு முறை சாப்பிட்டால் உடல் சூடு, மலச்சிக்கல் ஆகியவை சரியாகும்.

அகத்திக்கிறியை சாறு பிழிந்து அதன் சாற்றை 2 துளி மூக்கில் விட்டால் காய்ச்சல் சரியாகும். அதே போல் அகத்திக்கீரை சாற்றை நெற்றியில் தடவினால் தலைவலி, சளி, ஜலதோஷம் குணமாகும்.

அகத்திக்கீரை இரும்பு சத்து அதிகமாக இருப்பதால் அதனை வாரத்திற்கு ஒரு முறை சமைத்து சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

அகத்திக்கீரை உடல் சூட்டை குறைத்து குளிர்ச்சியை அளிக்கிறது. மேலும் நாம் உண்ணும் உணவை எளிதில் ஜீரணிக்க வழிவகை செய்கிறது. கண் பார்வை தெளிவாக இருப்பதற்கு உதவுகிறது. பற்கள் உறுதி அடைகிறது.

அகத்திக் கீரையை ஆவியில் வேகவைத்து சாறு எடுத்து அதில் தேனை கலந்து சாப்பிட்டால் கடுமையான வயிற்று வலி குணமாகும். அதேபோல் அகத்திக்கீரை குடல் புண்களை அகற்ற உதவுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Benefits of agathi keerai


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->