TNPSC குரூப் 1 தேர்வு தேதி அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


டிஎன்பிஎஸ்சி சார்பில் அரசின் பல்வேறு கால இடங்களை நிரப்ப போட்டி தேர்வுகள் நடத்தப்படுகிறது. தேவைக்கு ஏற்ப குரூப் 1, 2, 3, 4 என பல்வேறு வகையான தேர்வுகள் நடத்தப்படுகிறது. 

இதில் துணை ஆட்சியர், காவல்துறை உதவி கண்காணிப்பாளர், துணை ஆணையர், ஊரக வளர்ச்சி துறை உதவி இயக்குனர் முதலிய பல்வேறு பணிகள் குரூப் 1 தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது.

இந்நிலையில் நடப்பு ஆண்டிற்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 6244 காலி பணியிடங்களை குரூப் 4 தேர்வு வருகின்ற ஜூன் 9 ஆம் தேதி நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. 

90 காலி பணியிடங்களுக்கான குரூப் 1 முதல் நிலை தேர்வு வருகின்ற ஜூன் 13ஆம் தேதி நடைபெற உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TNPSC group1 exam date


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->