இந்தியா முழுவதும் வங்கி அதிகாரி காலிபணியிடங்கள்., எப்படி விண்ணப்பிப்பது?..! - Seithipunal
Seithipunal


இந்தியா முழுவதும் வங்கி அதிகாரிக்கு காலிபணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வங்கி பணியாளர் தேர்வாணையம் IBPS நாடு முழுவதும் காலியாக உள்ள வங்கி அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில்  பேங்க் ஆஃப் பரோடா , இந்திய வங்கி , மஹாராஷ்டிரா வங்கி , கனரா வங்கி ,மத்திய வங்கி , இந்தியன் வங்கி , இந்தியன் ஓவர்சீஸ் வங்கி , பஞ்சாப் நேஷனல் வங்கி , பஞ்சாப் & சிந்து வங்கி , UCO வங்கி , யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா ஆகிய வங்கிகள் பங்குகொள்கின்றன.

வேலைக்கான விபரங்கள்:

வேலையின் பெயர்: Probationary Officer

பணியிடம் : இந்தியா முழுவதும்

தேர்ந்தெடுக்கும் முறை : ஆன்லைன் தேர்வுமுதன்மை தேர்வுநேர்காணல்

விண்ணப்ப தேதி : 20/10/2021 TO 10/11/2021

வயது : குறைந்த பட்சம் 20 வயது முதல் 30 வயது வரை

கல்வி தகுதி : Probationary Officer பணிக்கு Graduate முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்ப முறை : ஆன்லைன் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம் : SC/ST - ரூ. 175/-Others - ரூ.850/-

இணையதள முகவரி: https://www.ibps.in

மேலும் விபரங்களுக்கு https://www.ibps.in/wp-content/uploads/PO_XI_DA.pdf என்ற லிங்க் சென்று பார்க்கவும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The bank officer can apply for the vacancies


கருத்துக் கணிப்பு

ஜெய் பீம் குறித்து.,Advertisement

கருத்துக் கணிப்பு

ஜெய் பீம் குறித்து.,
Seithipunal