நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் காலிபணியிடங்கள்..! - Seithipunal
Seithipunal


நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தி வேலை வாய்ப்பு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் Industrial Trainee (Finance) பணிக்க்கு 58 காலி பணியிடங்கள் உள்ளதாகவும் தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலையின் விபரம்:

நிறுவனம் : NLC India Pvt.Ltd

வேலையின் பெயர்: Industrial Trainee (Finance)

காலிப்பணி இடங்கள்: 58

பணியிடம் : நெய்வேலி

தேர்ந்தெடுக்கும் முறை : Merit selection

வயது: Industrial Trainee (Finance)For UR/EWS - 28 YearsFor OBC - 31 YearsFor SC/ST - 33 Years

விண்ணப்பிக்க கடைசி தேதி:  22 /10/2021

கல்வி தகுதி:  2020 & 2021 ம் ஆண்டு Chartered Accountant (CA) மற்றும் Cost and Management Accountant (CMA) படித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்ப முறை : Online முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

இணைய தள முகவரி :  https://www.nlcindia.in/new_website/careers/CAREER.htm 

விண்னபிக்கும் முறை: விண்ணப்பதாரர் ஆன்லைனில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம்.

அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விளம்பரத்தைக் கண்டறியவும்.

எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பத்தை நிரப்பவும்.
அனைத்து வகையான தொடர்புடைய ஆவணங்களையும் இணைக்கவும்.

உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

NLC recruitment


கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?Advertisement

கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?
Seithipunal