₹1,60,000 வரை சம்பளம்! மத்திய அரசின் NEEPCO வேலைவாய்ப்பு! - Seithipunal
Seithipunal


வடகிழக்கு மின் உற்பத்தி கழகம் (NEEPCO) Executive Trainee பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 10 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி விவரம்:

Executive Trainee – Finance

காலியிடம்: 8

தகுதி: CA தேர்ச்சி

சம்பளம்: ₹50,000–₹1,60,000

வயது வரம்பு: 30 ஆண்டுகளுக்குள்

Executive Trainee – Hindi

காலியிடம்: 2

தகுதி: ஹிந்தி மற்றும் ஆங்கிலம் உள்ள PG + NET தேர்ச்சி

சம்பளம்: ₹50,000–₹1,60,000

வயது வரம்பு: 30 ஆண்டுகளுக்குள்

வயது தளர்வு:
SC/ST-க்கு 5 ஆண்டுகள், OBC-க்கு 3 ஆண்டுகள் தளர்வு வழங்கப்படும்.

தேர்வு முறை:
ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு.

விண்ணப்பக் கட்டணம்: ₹560 (SC/ST/PWD/Ex-servicemen exempted)

விண்ணப்பம் செய்ய:
https://www.neepco.co.in
கடைசி தேதி: 4 ஜூன் 2025.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

NEEPCO Executive Trainee job


கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!



Advertisement

கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!




Seithipunal
--> -->