TVS நிறுவனத்தில் பணிபுரிய ஓர் அறிய வாய்ப்பு.! இதோ உங்களுக்காக.! - Seithipunal
Seithipunal


TVS நிறுவனத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தில் பணிபுரிய விருப்பமுள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம்.

கல்வித்தகுதி:-

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் டிகிரி தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். 

முன் அனுபவம்;-

3 முதல் 6 வருடம் 

வயது வரம்பு:-

விண்ணப்பத்தாரர்ளுக்கு வயது வரம்பு இருக்க வேண்டியது அவசியம் இல்லை. 

தேர்வு செய்யப்படும் முறை:-

விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள். 

விண்ணப்பிக்க கடைசி தேதி:- 

ஏப்ரல் 30-ம் தேதி மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், பணி குறித்து வேறு ஏதாவது தகவல் தேவைப்பட்டால் நீங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தெரிந்துகொள்ளலாம்.

therefore:- https://tvsmsampark.darwinbox.in/ms/candidate/careers/a651d36d91d440


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

job vacansis in tv company


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->