தென்காசியில் வேலை தேடுபவரா நீங்கள்.. உங்களுக்கான சூப்பர் வாய்ப்பு..! - Seithipunal
Seithipunal


தென்காசி அரசு குழந்தைகள் இல்லத்தில் ஆலோசகர் பணிக்கான காலிபணியிடம் உள்ளதாகவும் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணபிக்கலாம்  என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைக்கான விபரங்கள் :

நிறுவனம் / அமைப்பின் பெயர் : அரசு குழந்தைகள் இல்லம்

பதவிகளின் பெயர்         : ஆலோசகர் பணி

தேர்வு செய்யப்படும் முறை     : நேர்முகத் தேர்வு

எப்படி விண்ணப்பிக்க வேண்டும் : நேரிலோ அல்லது தபால்/கொரியர் மூலமாகவோ விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி    : மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர்(பொ.), 14, பெருமாள் கோவில் தெரு, தென்காசி - 627811.

விண்ணபிக்க கடைசி தேதி          :  06.09.2022

விண்ணப்பத்தினை உரிய சான்றிதழ் நகல்களுடன் 06.09.2022 மாலை 5.00 மணிக்குள் நேரிலோ அல்லது தபால்/கொரியர் மூலமாகவோ கொடுக்கப்பட்ட முகவரிக்கு விண்ணபிக்கலாம். உரிய சான்றிதழ்கள் இல்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Job vacancy in Thenkasi


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->