LIC நிறுவனத்தில் வேலை - யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? - Seithipunal
Seithipunal


இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான LIC நிறுவனத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

கல்வித் தகுதி: பணிக்கு ஏற்ப கல்வித்தகுதி மாறுபடும்.

வயது வரம்பு: 21 வயது முதல் 30 வயது வரை. வயது தளர்வு உண்டு.

தேர்வு செய்யப்படும் முறை: 

முதல்நிலைத் தேர்வு
முதன்மைத் தேர்வு
நேர்முகத் தேர்வு

விண்ணப்பக் கட்டணம்: இதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.700 ஆகும். எஸ் சி, எஸ் டி பிரிவினர்க்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:- எல்.ஐ.சி-யில் AAO (Generalists/ Specialists/ Assistant Engineers) 2025 பணியிடங்களுக்கு licindia.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

முகப்பு பக்கத்தில் உள்ள Careers > Recruitment of AAO (Generalists/ Specialists/ Assistant Engineers) 2025 என்ற இணைப்பைத் தேர்ந்தெடுத்து விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் தேவையான ஆவணங்களை தயாராக வைத்துக் கொண்டு, ஆன்லைன் விண்ணப்பத்தைச் சரியாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 08.09.2025.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

job vacancy in lic company


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->