இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலை - சம்பளம் எவ்வளவு தெரியுமா?
job vacancy in indian oversease bank
பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? என்ற விவரங்கள் குறித்து காண்போம்.
கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்.,/ எம்.பி.ஏ., / எம்.சி.ஏ., / எம்.எஸ்சி.,
வயது: 25 - 35 / 30- 40
தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 1000. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 175
விண்ணப்பிக்க கடைசிநாள்: 3.10.2025
இந்த வேலைவாய்ப்புக் குறித்த முழு விவரங்களுக்கு: iob.in என்ற இணையதளத்தை பார்க்கவும்
English Summary
job vacancy in indian oversease bank