140000 சம்பளத்தில் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க.!! - Seithipunal
Seithipunal


மத்திய அரசின் கப்பல் கட்டும் நிறுவனமான கோவா ஷிப்யார்ட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன் விவரங்களை காண்போம்.

வயது வரம்பு: 28 முதல் 33 வயது வரை.

கல்வித்தகுதி: இளங்கலை தொழில்நுட்ப பட்டப்படிப்பு (B.E/B.Tech). ஏதாவது ஒரு துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்:

சம்பளம்: மாதம் ரூ.40,000 முதல் அதிகபடியாக ரூ.1,40,000 வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: 

எழுத்துத் தேர்வு 
சான்றிதழ் சரிபார்ப்பு
நேர்காணல்
எழுத்துத் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை:- ஆர்வமுள்ளவர்கள் https://recruitment.goashipyard.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்.

கடைசி தேதி: செப்டம்பர் 24.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

job vacancy in goa shipyart company


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->